யாழில் உடன் கள்ளு குடிக்க கொத்து கொத்தாக இளைஞர்கள் கெஞ்சும் வீடியோ காட்சி!

யாழில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது, தென்னை மற்றும் பனை மரத்தின் கீழ் தான் தவம் இருக்கிறார்கள். ஏன் தெரியுமா ? உடன் கள்ளு குடிக்க. இதுக்கு தற்போது யாழில் பெரிய டிமான்ட். ஒரு பானை இறக்குவதும் போதும். இறக்க முன்னரே பாதி வழியில் வைத்து பறிப்பவர்கள் ஒருபுறம். கள்ளு இறக்கும் நபர் தற்போது தெய்வமாக மாறி உள்ளார்…

Advertisement