வவுனியா விவசாயிகள் சந்தைப்படுத்த இவர்களை தொடர்பு கொள்ளுங்கள் – தொலைபேசி இலக்கங்கள் உள்ளே

மரக்கறி செய்கையாளர்களின் நன்மை கருதி வவுனியாவிலிருந்து வேறு மாவட்டங்களிற்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் மொத்த வியாபாரிகளின் விபரங்கள் வ்வுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபாரிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் வவுனியாவில் மரக்கறி செய்கையில் ஈடுபடுவர்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்ததவகையில் தயாபரன் 776172821 ஓமந்தையில் இருந்து வவுனியா வரை, டிக்ஸன் 770881553 வவுனியா மாவட்டம், சத்தியமோகன் 779446017 வவுனியா மாவட்டம், சந்திரகுமார் 773640417 நெடுங்கேணி, தங்கவேல் தங்கரூபன் 779669994 நெடுங்கேணி, அகிலநாதன்774155817 நெடுங்கேணி, முருகதாஸ் 770755021 நெடுங்கேணி, விநோ 765331276 நெடுங்கேணி, சிறிகாந்தன் 771667890 வவுனியா மாவட்டம், விக்கினேஸ்வரன் 768649698 (அனைத்து மாவட்டங்கள்) ஆகிய மொத்த வியாபாரிகளது தொலைபேசி இலக்கங்களை வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது.

Advertisement