மிகவும் மட்டமான உடையில் கவர்ச்சி காட்டும் மீரா மிதுன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.

ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார்.

சமீபத்தில் இவர், இந்த சென்னையே வேண்டாம், நானேல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். ரசிகர்கள் கண்டமேனிக்கு விளாசினாலும் ” I dont care at all” என்கிறார் அம்மணி.

Advertisement

தற்போது, தன்னுடைய ஜட்டி தெரியும் அளவுக்கு மிகவும் ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் கொச்சை கொச்சையாக கமெண்ட்ஸ் வாங்கி வருகிறார்.

View this post on Instagram

I don't care at all ❣️

A post shared by Meera Mitun (@meeramitun) on