யாழில் ஊரடங்கு வேளையில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 19 வயது இளைஞன்!

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த (19-வயது) இளைஞனே குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

குறித்த இளைஞனை ஊர்காவற்றுறை பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் என அறியப்படுகின்றது.

Advertisement