யாழில் மாணவர்களை தேடிசென்று பயிற்சி தாள்களை வழங்கும் ஆசிரியர்!

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சசி என்பவர் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி தாள்களை வழங்கி வருகின்றார்.

அந்த வகையில் பயிற்சி தாள்களை யாழ்ப்பாணத்தில் இருந்து உடுவிலுக்கு சைக்கிள் மூலம் கொண்டு சென்று வழங்கினார் எனவும் மேலும் வறிய மக்களுக்கான உணவுப் பொருட்களையும் அவர் சைக்கிள் மூலம் சென்று வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.