யாழ் கோப்பாய் ரவீந்திரன்னின் காமலீலைகள் கிளிநொச்சியில் விபச்சாரத்தில் தள்ளப்படும் இளம் பெண்கள்!

யாழ் கோப்பாயை சேர்ந்த ரவீந்திரன்
எனும் நபர் கனடாவில் இருந்து வந்து விமல் வீரவன்ச ஊடாக யாழில் அரசியலில் ஈடுபட எத்தனித்துள்ளார் இதற்கு துணை போகும் விதத்தில் கனடாவில் இருந்து வந்து யாழில் தற்போது அரசியலில் ஈடுபடும் ஜெயக்குமாரன் என்பவரும் ரவீந்திரனுடன் இணைந்தே தற்போது யாழில் அரசியலில் ஈடுபடுகின்றனர்

ரவீந்திரனும் ஜெயக்குமரனும் இணைந்து கனடாவில் விபச்சார விடுதி நடத்துவதுடன் ஜெயக்குமரனுக்கு தற்போது கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளராக உள்ளார் இவ் விடுதியில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் வன்னி பிரதேசங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த வறிய குடும்பத்தில் உள்ள இளம் பெண்களை பண ஆசை காட்டி கொழும்பில் உள்ள விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பிரபல வர்த்தகர்கள் பலர் இவ் விடுதியிலே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி வன்னி பிரதேசங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் இளம் பெண்களை பாலியல் உணர்வை தூண்டும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி முழுநேர பாலியல் தொழிலாளர்களாக மாற்றுகின்றனர்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி வன்னி பிரதேசங்களில் ரவீந்திரன் ஜெயக்குமரனுடன் இணைந்து பாலியல் தொழிலில் பெண்களை தள்ளும் கும்பல் செயற்படுகிறது இவர்கள் தங்களுக்கு அரசியல் பின்புலம் உள்ளது என காண்பித்து கொண்டு ஈனச்செயலில் ஈடுபடுகின்றனர்

ரவீந்திரன் கொழும்பில் உள்ள ஜெயக்குமரனின் பாலியல் விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபடும் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் காணொளி கீழே தந்துள்ளோம்

இவர்களின் காமலீலைகள் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.