மேலாடையை இல்லாமல் கவர்ச்சி காட்டி உசுப்பேத்திய ஸ்ருஷ்டி டாங்கே – புகைப்படம்

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் “மேகா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவருக்கு சமீப காலமாக சொல்லிக்கொள்ளும் படியான பட வாய்ப்பு அமையவில்லை. பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஒன்றும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அதையும் செய்துவந்தார், ஆனால், இவர் கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், திரைமறைவில் சட்டை கழட்டி விட்டு முன்னழகு பளீச்சென தெரியும் படி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.