விரல்களில் நெட்டி முறிப்பவர் நீங்கள்? இனிமேல் அப்படி செய்யாதீர்கள்

விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டி முறிப்பது மிகவும் ஆபத்தான விடயமாகும். அடிக்கடி விரல்களில் நெட்டி முறிப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

மேலும் நெட்டி முறிக்கும் நேரம் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.

விரல்களில் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Previous articleநடுக்கடலில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
Next articleமாணவர்களுக்கு பேரிடியான செய்தி – வாரத்தின் 7 நாட்களும் பாடசாலை திறக்கப்படலாம?