பிரித்தானியாவில் கொரோனாவால் பலியான யாழ் வாசி!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் மேலுமொரு யாழ்ப்பாணத் தமிழர் உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே இவரது மனைவியும் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி அவர் அதில் இருந்து மீண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement