சன்.டி.வியின் ஒளிபரப்பான சீரியலில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, பலரும் பார்த்திராத வீடியோ இதோ

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர். மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆனால் அவர் இந்த நிலையை அடைவதற்கு தனது ஆரம்ப காலத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, அவர் இந்த நிலையை அடைந்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி முதலில் அறிமுகமானது ஒரு சீரியலில் தான என தெரியவந்துள்ளது, பிரபல தொலைக்காட்சியான சன்.டி.வி யில் ஒளிபரப்பான பெண் என்ற தொடரில் தான் முதலில் நடித்துள்ளார்.

Advertisement