மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைகள்; மேலும் ஒரு இளம் பெண் பலி

மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைகள்; மேலும் ஒரு இளம் பெண் பலி

மட்டக்களப்பு நெடுஞ்சேனை#வாதக்கல்மடுவைச் சேர்ந்த #கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் உயரமான மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

தற்கொலையில் பல சந்தேகங்கள் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெணுக்கு ஆடு உள்ளன அதனை மேய்ப்பவருமாக வாழ்ந்தவர்..

Advertisement

சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதலித்து வந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்

சம்பந்தப்பட்ட கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் இந்த இளம்பெண் உயரமான மரத்துக்கும் எப்படி ஏறினாள் என்ற சந்தேகம் பிரதேசவாசிகள் இடம் எழுந்துள்ளன..

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22.05.2020) இடம்பெற்றுள்ளது.