அடிக்கும் வெயிலில் நட்டநடு வீட்டில் இப்டியா இருப்பது ? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்

கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த “இது நம்ம ஆளு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆடா ஷர்மா.
இந்த படத்தில் “மாமன் வெயிட்டிங்” என்ற ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

கட்டழகி ஆடா ஷர்மா தெலுங்கு சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் ” I want to Marry you Mama ” என்ற பாடல் ஒன்றிக்கு நடனம் ஆ(ட்)டியிருந்தார்.

இப்படத்தில் அந்த பாடலுக்கு தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருந்தாலும், இதனை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. ஆடா ஷர்மா தற்பொழுது படத்திற்காக கவனம் செலுத்தி வருகிறார்.

ஆடா ஷர்மா தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்

இந்நிலையில், கைக்குட்டையை விட சிறிய ப்ரா அணிந்து கொண்டு ஒட்டுமொத்த மேலுடலும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், வெயில் கொஞ்சம் அதிகம் தான் அதுக்குன்னு வீட்டுக்குள்ள இப்படியா..? என்று கேட்டு வருகிறார்கள்.
அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்–ல் சென்று பார்க்கலாம்.