உடை மாற்றும் அறையில் நடிகை ஆத்மிகா அடிக்கும் கூத்தை பாருங்க!

நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.


இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.


விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இணையதளத்தில் கிளாமர் புகைப்படங்கள் போட்டது வீணாகவில்லை என்று கலாய்த்து வருகின்றனர். பட வாய்ப்பு கிடைத்தவுடன் கவர்ச்சி உடைகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

ஆனாலும், பழைய புகைப்படங்களில் அதிக லைக்ஸ் போனதை தற்போது லாக் டவுனில் நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது துணிக்கடை உடை மாற்றும் அறையில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் ஒரு செல்ஃபி எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார் அம்மணி.