அக்கரைப்பற்றில் வெடித்துச் சிதறிய வெடி பொருட்கள்!

தென் தமிழீழம் , அம்பாறை ,அக்கரைப்பற்றில் வெடித்துச் சிதறிய வெடி பொருட்கள்

அக்கரைபற்றில் ஆலையடிவேம்பு ஈட்டியடி ஆற்றங்கரை பகுதியில் நேற்று மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் சிங்கள அதிரடிப்படையினரால் நேற்று வெடிக்கவைக்கபட்டது

குறித்த வெடிப்பொருட்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ளவையா என்று சந்தேகிக்க படுகிறது

மேலும் குறித்த வெடிபொருட்கள் நீதவான் அனுமதியின்படி செயலிழக்கப்பட்டுள்ளது