கரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்

கரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்
வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில் அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

நன்றி,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

Previous articleமுகப்பொலிவுப் பெற இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய அழகுக் குறிப்புகள்!
Next articleநீர்தேகத்தில் நீராட சென்ற 7 வயது சிறுவன் பலி!