அலுவலகத்தில் புஷ் அப் செய்யும் பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது உடலை, கட்டுமஸ்தாக வைத்திருக்க முனைப்புகளை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் , ஜிம் செல்ல முடியாத நிலையில் தனது அலுவலகத்திலேயே புஷ் அப் செய்து கொள்கிறார் பிரதமர் பொறிஸ்.

அது மட்டும் அல்லாமல், தனது காதலியுடன் இணைந்து பிள்ளையை பராமரிக்கவும் அவர் தவறுவது இல்லையாம். நப்பி மாற்றுவது முதல் கொண்டு பல வேலைகளை அவரே வீட்டில் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.