நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

பாணந்துரை-ஹொரேத்துட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.