பிகினி உடையில் அனைத்தையும் காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த இளம் நடிகை நிவேதா தாமஸ்!

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது ஹீரோயினாக கலக்கி வருகிறார் இளம் நடிகை நிவேதா தாமஸ். தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார். இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ்.

இது நாள் வரை கவர்ச்சியான காட்சிகளில் கூட நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார்.

இதற்காக, கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்துள்ளார் அம்மணி. இந்த செய்தியை அறிந்து ஷாக் ஆன அவரது ரசிகர்கள் குடும்பப்பாங்கான வேடங்கள் தான் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என ரசிகர்கள் நிவேதாவிற்க்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.