அந்த மாதிரி பிரபல நடிகருடன் மிக மோசமான படுக்கையறை காட்சியில் நடித்த ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் புலி, வேதாளம், பூஜை ஆகிய படங்களில் கடைசியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு இவரை சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை, தெலுங்கில் உச்சத்தில் இருந்து பின் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் ஸ்ருதி மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார், முதற்கட்டமாக தெலுங்கில் காக்கி, வக்கீல் சாப் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும், பாலிவுட்டில் யாரா என்ற படத்திலும் நடித்துள்ளார், இப்படம் தற்போது OTTக்கு வந்துள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளிவந்துள்ளது. இவை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

இதில் ஸ்ருதி வித்யூவுடன் மிக நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார், இதோ அந்த ட்ரைலர்….