சுய இன்பமே போதும் கணவன் வேண்டாம் – ஓவியா பதிலால் ரசிகர்கள் ஷாக் !

பிக்பாஸ் சீசன் 1 ல் வந்த வேகத்தில் அனைத்து மக்களையும் ஈர்த்த ஓவியாவை யாராலும் மறக்க முடியாது. ஓவியா ஆர்மி என பெரிய ரசிகர்கள் கூட்டம் அவரின் பக்கம் திரண்டது.

களவாணி, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸ்க்கு பின் அவர் 90ml படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. தற்போது ஊரடங்கு நிலவி வருகிறது.

சினிமா படப்பிடிப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் நடிகை ஓவியா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் அவ்வப்போது Chat ல் உரையாடுகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஓவியாவிடம், பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதற்கு பதிலாக சுய இன்பமே சிறந்தது தானே! மேடம் நான் சொல்வது சரியா என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஓவியா சரியே என பதிலளித்துள்ளார்.