தப்பி ஓடிய புலஸ்தினி? வெளியாகியுள்ள புலனாய்வுத் தகவல்கள்

தற்கொலைக் குண்டுதாரியான புலஸ்தினி எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது குறித்து புலனாய்வுத் துறையினருக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவைச் சேர்ந்த புலஸ்தினி இரண்டாம் கட்டத் தாக்குதலுக்கு தயாராக இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement