யாழில் முதியவரொருவரை வீடு புகுந்து தாக்கி பணம், நகை கொள்ளை!

யாழ். கொடிகாமம் நாவலடிப்பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்யைர்கள் முதியவர் ஒருவரை கடுமையாக தாக்கியதுட்ன வீட்டிலிருந்து 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் என்பற்றை கொள்ளையிட்டு சென்றிருக்கிறார்கள்.

கொள்ளைக்கும்பலால் தாக்கப்பட்ட சிதமப்ரப்பிள்ளை சிவராசா வயது 65 என்பவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.