எஸ்.பி.பிக்காக கண்ணீருடன் இளையராஜா வெளியிட்ட வீடியோ!

எஸ்.பி.பி கடந்த வாரம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கிருந்து கூட அவர் நலமுடன் தான் சமூக வலைத்தளத்தில் பேசினார், ஆனால், தற்போது அவரின் உடல்நிலை கொஞ்சம் மோசமாகியுள்ளது.

இதற்கு பல திரைப்பிரபலங்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர், ரசிகர்களும் தங்கள் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி நண்பரும் இசையமைப்பாளர் இளையராஜா உடைந்த குரலில் கண் கலங்கியப்படி வெளியிட்ட வீடியோ எல்லோரையும் கலங்க வைத்துள்ளது, இதோ…