வட்டக்கச்சியில் மாபெரும் மாட்டு வண்டில் சவாரி!

கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி இடம்பெறவுள்ளது.

இதன்போது அன்றைய தினம் காலை 9 மணிக்கு மோட்டார் வண்டி மெதுவாக ஓடும் போட்டியும், உழவியந்திரம் பெட்டி கொழுவும் போட்டியும் இடம்பெறவுள்ளது.

Advertisement