வவுனியாவில் 3 விபச்சார அழகிகள் சிக்கினர்!

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், வவுனியா பொலிசார் அவர்களை கைது செய்ய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவர் எழுத்துமூலமும் முறையிட்டிருந்தார்.

நேற்று பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Advertisement

அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலும் ஆயர்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.