ஒரு தொகை ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்!

கொழும்பு – கிரேன்ட்பாஸ் பகுதியில் ஒரு தொகை ஹெரோயின் போதை பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பெண் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 64 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

கொழும்பு -14 பகுதியைள சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.