சென்னை அணி 163 என்ற இலக்குடன் ஆடி வருகிறது!

13வது ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) ஆரம்பித்தது.

முதல் லீக் போட்டியில், சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. ‘ரொஸ்’ வென்ற சென்னை அணி கப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு சவுரப் திவாரி (42), குயின்டன் டி கொக் (33) கைகொடுக்க, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சகார் (2), பும்ரா (5) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் லுங்கிடி 3, ஜடேஜா, தீபக் சகார் தலா 2, சாம் கரான், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement

சென்னை அணி 163 என்ற இலக்குடன் ஆடி வருகிறது. 2 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 6 ஓட்டங்கள் எடுத்துள்ளது.