ஆதிவாசிகள் கிராம ‘காட்டு ராஜா’ யானை தாக்கிப் பலி!

மஹியங்கனை ஆதிவாசிகள் கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த நபர் தேன் எடுப்பதற்காக காட்டுக்கு சென்றிருந்த போதே யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் ‘காட்டு ராஜா’ என்றழைக்கப்படும் கருணாரட்ன என்றழைக்கப்படும் 56 வயதுடைய ஒருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளார்.

Advertisement