தான் தற்கொலை செய்யப்போவதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டு தானாம் நேற்று புகையிரத்தில் பாய்ந்து கிளிநொச்சி இளைஞன் தற்கொலை செய்தாராம்!

கிளிநொச்சியில் இன்று காலை புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வணிக பிரிவில் 3A எடுத்த மாணவன் இன்று(21) அதிகாலை தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

i will die என அதில் அவர் பதிவேற்றிய வீடியோவில் இந்த உலகில் புகைத்தல், மது போதை இதெல்லாம் நினைச்சவுடன் விட்டிருலாம். அவர்கள் தங்களுக்கு என்று ஒரு எதிர்காலத்தை உருவாக்கிகொள்ளலாம். இவர்கள் கல்லூரிக்கு போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் விட கொடுமையான நோய் பயங்கரமான நோய் உயிர்கொல்லி நோய் என காணப்படுகிறது.

Advertisement