14 நாட்கள் தொடர்ந்து வேக வைத்த முட்டையை சாப்பிடுங்க: நிச்சயம் உடல் எடை குறையும்

அந்த வகையில் முட்டை ஒரு சிறந்த முழு சுகாதார உணவாக உள்ளது. இந்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன.

மேலும் தினமும் வேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எப்படி உடல் எடை வேகமாக குறைக்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

திங்கள் கிழமை
 • காலை- 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம்
 • மதியம்- 2 துண்டுகள் முழு ரொட்டி
 • இரவு- சாலட் மற்றும் கோழி.
செவ்வாய்க்கிழமை
 • காலை- 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம்.
 • மதியம்- பச்சைக் காய்கறிகள் மற்றும் கோழி.
 • இரவு- 1 ஆரஞ்சு மற்றும் 2 வேக வைத்த முட்டை.
புதன் கிழமை
 • காலை- 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம்.
 • மதியம்- சீஸ்,1 தக்காளி மற்றும் 1 துண்டு ரொட்டி.
 • இரவு- சாலட் மற்றும் கோழி.
வியாழக்கிழமை
 • காலை- 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம்.
 • மதியம்- பழங்கள்.
 • இரவு- சாலட் மற்றும் கோழி.
வெள்ளிக்கிழமை
 • காலை- 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம்.
 • மதியம்- வேக வைத்த காய்கறிகள் மற்றும் 2 முட்டை.
 • இரவு- சாலட் மற்றும் மீன்.
குறிப்பு

இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் இதனை பின்பற்றி வந்தால் வேகமாக 11 கிலோ எடையைக் குறைக்கலாம்.

Advertisement