ஆத்தி நாள் ஒன்றுக்கு பிக்பாஸ் பிரபலங்களுக்கு வழங்கும் சம்பள தொகை எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 4வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சண்டை இருந்த நிலையில் இப்போது போட்டிகள் நடந்து வருகிறது.

புது போட்டியாளராக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அடுத்தடுத்து நிறைய போட்டிகள், சண்டைகள் என பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

Advertisement

இதோ அந்த விவரம், ரம்யா பாண்டியன், ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, ரியோ ராஜ் அனைவருக்கும் ரூ. 2 லட்சம்.

சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன் ஆகியோருக்கு ரூ. 1ல் இருந்து 1.5 லட்சம் சம்பளமாம்.

அனிதா சம்பத், கேப்ரியலா, சோம சேகர், ஆஜீத் ஆகியோருக்கு ரூ.1 லட்சம் என்கின்றனர்.