யாழிற்குள்ளும் புகுந்தது கொரோனா – புங்குடுதீவு யுவதி பயணம் செய்த பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்றுதி!

பருத்தித்துறை  சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் கொரோனா தொற்று என இனங்காணப்பட்ட யுவதி, யாழ்ப்பாணத்துக்கு வந்த பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான இபோச. பேருந்தின் நடத்துநருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொண்ட இரண்டாவது பீசிஆர் பரிசோதனையை அடுத்து குறித்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement