யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த கடந்த ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள விசேடதேவையுடைய சிறுவர் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த சிறுவர் இல்லம் மற்றும் அங்கு பணியாற்றுகின்றவர்கள் அவர்களின்
குடும்பங்கள் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement