41 வயதான நபரால் பலியான 11 வயது சிறுமி!

பிரேசிலில் லூனா கோஸ்ட்டா என்னும் 11 வயது சிறுமி, கருவுற்ற நிலையில் பேறுகாலத்தில் உயிரிழந்துள்ளமை நாட்டை உலுக்கியுள்ளது.

43 வயதாகும் பிரான்சிலோ என்பவர், லூனா கோஸ்டாவை 9 வயதில் இருந்து தகாத உறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார். லூனாவுக்கு தற்போது அவருக்கு 11 வயது.

இந்த சிறுமி தற்போது கருவுற்ற நிலையில் நாளாக நாளாக அவர் 41 வயதான நபரை தனது காதலனாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.

Advertisement

இதனையடுத்து பிரசவத்தின் போது, சிறுமி உயிரிழந்த பின்னரே விவகாரம் பெரிய அளவில் வெடித்துள்ளதுடன் பிரான்சிலோ பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.