முழுவதுமாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேலியகொடை மீன்சந்தை!

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பேலியகொடை மீன்சந்தையில் கிருமி நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை காவற்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement