நாடாளுமன்ற பெண் செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா

மற்றுமொரு சிறிலங்கா நாடாளுமன்ற பெண் செய்தியாளர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சண்டே ரைம்ஸ் ஆங்கில பத்திரிகை ஊடகவியலாளர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மற்றுமொரு ஊடகவியலாளர் தொற்றுக்கு உலக்காகியுள்ளார்.

Advertisement