இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இவர்தான்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்து இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள்.

ரேகா, வேல்முருகன் இருவரும் தங்களுக்கு பிடித்த சிலர் பற்றியும் மோசமாக நடந்து கொண்டவர்கள் பற்றியும் பேட்டி கொடுத்திருந்தார்கள்.

இந்த வாரம் எலிமினேஷன் நேரம் வந்துவிட்டது, யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

Advertisement

இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

அவரா எலிமினேட் ஆகிறார் என சில ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.