சுவிட்சர்லாந்தில் 30 வயதான யாழ் குடும்பம் பெண் தீடிரென உயிரிழப்பு!!

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பம் பெண் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்தார்

திருமணம் செய்து இரண்டு வருடங்களான குறித்த பெண் கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பயனின்றி கோமா நிலைக்கு சென்ற நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்

இச் சம்பவத்தில் நிதர்சன் தாரணி (வயது 30 ) என்ற இளம் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisement