வலிப்பு வரும் நோயாளிகளை சாதரணமாக உதவியாளரின்றி நடமாட விடாதீர்கள் – மட்டக்களப்பில் எதிர்பாராமல் இடம்பெற்ற துரதிஸ்டமான மரணம்

மட்டக்களப்பில் எதிர்பாராமல் இடம்பெற்ற துரதிஸ்டமான மரணம்.

வலிப்பு எந்த நேரம் எப்பொழுது வரும் என்று கூறமுடியாது சூழலில் ஏற்படும் தூண்டல் அல்லது உடலியல் தொழிற்பாடுகளால் வலிப்பு உருவாகலாம் விறகு அடுப்பில் சமைக்கவோ ,வாகனம் ஓட்டவோ ,நீர்நிலைகளில் பிரயாணம் செய்ய தனிய விடாதீர்கள்,

இன்று ஒரு சோகமான சம்பவம் மட்டக்களப்பிலுள்ள கிராமத்தில் வலிப்பு நோயாளி ஆற்றை தாண்டும் போது உயிரிழந்துள்ளார்.

Advertisement

வயிரமுத்து உதயசந்திரன் என்னும் 50 வயது திகிலிவெட்டையை சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தோணியில் வாவியை கடந்து முறக்கொட்டான்சேனைக்கு பொருட்கள் வாங்க வரும்போது, வலிப்பு காரணமாக காலமான சம்பவம் ஒன்று அந்த பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.