தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி!

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தீகாக தீபம் தீலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நல்லூர் திடலிலேயே குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்து.

நாட்டில் ஏற்பட்டுள் கொரோனா வைரைஸ் பரவல் அச்சம் காரனமாக ஒரு சிலர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement