புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி உடல்நல குறைவால் மரணமடைந்தார்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் தவசி.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் நெளிந்துபோன புகைப்படம் வெளியாகி அனைவரின் கண்களையும் கலங்க செய்தது.

இவர் மருத்துவ செலவிற்கும், இவரின் குடுபத்திற்கும், தமிழ் திரையுலக நடிகர்கள் பலரும் உதவினார்கள்.

Advertisement

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி சற்றும் எதிர்பாராத விதமாக இன்று உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

இந்த சோக செய்து தமிழ் திரையுலகில் உள்ள பல நடிகர் நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.