30 வயதில் திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை!

ஹிந்தி சீரியல்களில் மிகவும் பிரபலமாக நடிகைகளில் ஒருவர் லீனா ஆச்சாரியா.

30 வயதான இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

அவருக்கு அவரது அம்மாவும் ஒரு சீறுநீரகத்தை கொடுத்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். திடீரென வந்த அவரது மரண செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.