யாழ்.நல்லூரடியில் பெண்ணொருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் நல்லூரடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

70 வயதான பெண்ணொருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து வந்து, நல்லூடியிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்த நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதியானது.

Advertisement