தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மேலும் தளபதி விஜய் அடுத்ததாக எந்த இயக்குனர் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
Advertisement
இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவர் அமர்ந்தபடி பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறார்.
மேலும் இந்த புகைப்படத்தை அவரின் மகன் ஜேசன் சஞ்சய் எடுத்திருக்கலாம் என்றும் அவரின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
