இலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு!

சிங்களப் பெண் ஒருவரினால் வளர்க்கப்பட்ட நாய் உயிரிழந்த நிலையில் அதன் இறுதிச் சடங்கு மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்ததாகத் தெரிவித்து குறித்த நாயின் இறுதிச் சடங்குப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

அத்துடன் நாயின் எஜமானியான சிங்களப் பெண் ஒருவர் கதறி அழும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

Advertisement

தான் வளர்த்த செல்லப் பிராணியான நாயின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்தச் சிங்களப் பெண்ணின் மனிதாபிமானம் மற்றும் இரக்க சுபாவம் என்பன அனைத்துச் சிங்கள மக்களிடமும் இருந்திருந்தால் அன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த அவலம், நடத்திருக்க வாய்ப்பிருக்காது என்பது உண்மை.