கொரொனாவா அப்டியென்றால் என்னவென்றே எமக்கு தெரியாது – கொழும்பில் திரண்ட கூட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள தலைநகர் கொழும்பில் பெருந்திரளான மக்கள் கூட்டங்கூட்டமாக திரணடுநின்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி வைரலாகப் பரவிவருகின்றது.

இந்த சம்பவம் தெமட்டகொட – வனாத்தமுல்ல ரயில் மைதானத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.

Advertisement