மாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்களை பொது இடங்களில் நடத்த யாழ் நீதிமன்றம் தடை!

மாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்களை பொது இடங்களில் நடத்த யாழ் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பொது இடங்களில் நினைவுகூரவும் மக்களை ஒன்றுகூட்டவும் தடைவிதிப்பதாக யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பில் நினைவுநாளை நடத்துவத தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement