அடுத்த 6 மணித்தியாலங்களில் நிவர் இலங்கையை தாக்குமா? நடக்க போவது என்ன?

நிவர் சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காங்கேசன்துறை கரையின் வட கிழக்குத்திசையில் சுமார் 195 KM தொலைவில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து மிகப் பாரிய சூறாவளியாக மாற்றமடைவதுடன் அடுத்து வரும் 06 மணித்தியாலங்களில் வட திசையினூடாக நகர்ந்து இந்தியாவின் தமிழக கரையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது பற்றிய மேலதிக தகவல்களுடன் இணைந்து கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அவதான அதிகாரி முஹம்மட் சாலிஹீன்,

Advertisement