மட்டக்களப்பு இருந்து யாழ் பல்கலைக்கழக செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் என போலி செய்தியை இணையத்தில் கசியவிட்ட விசமிகள்!

மட்டக்களப்பு இருந்து யாழ் பல்கலைக்கழக செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நேற்றிரவு இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து , மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்ந்த நிலையிலேயே மட்டக்களப்பில் இருந்து 100 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் யாழ் நோக்கி புறப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.