யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில்!

யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து வீதியில் இழுத்து திரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளிவரும்.

Advertisement